Sunday, November 29, 2009

Posted by soundarasolan On 2:47 AM 3 comments

மாவீரர் நாளில், இலங்கை முற்றுகையை உடைத்தெறிந்து வெளியேறினான் தமிழன்

                முள்ளி வாய்க்காலோடு முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.கே.பி.கடத்தலோடு   முடித்து விட நினைத்தான் முடியவில்லை.தளபதி ராமை வைத்து முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.இந்த மாவீரர் நாளோடு முற்றாக முடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான் முடியவில்லை .எதிரியானவன் தம் அத்தனை சக்திகளையும் திரட்டி தமிழினத்தை வல்வளைத்து அமைத்திருந்த முற்றுகையை , தமிழன் தற்போதும் மிக சாதுரியமாக ஊடறுத்து வெளியேறிவிட்டான்.

Sunday, November 15, 2009

Posted by soundarasolan On 3:05 AM 0 comments

அடுத்த தளத்திற்கு இட்டு செல்கிறதா மாவீரர் நாள் 2009

மாவீரர் நாளோடு நமது பெருவிருப்பையும் விருப்பின் நியாயத்தையும் நீர்த்து போக செய்ய சகல ஏற்பாட்டோடு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறான் பகைவன் .எதிரி மட்டுமல்ல, மற்றையோரும் கணித்து வைத்து கொண்டிருக்கும் எண்ணவோட்டத்திற்கு இசைவாக

Thursday, November 5, 2009

Posted by soundarasolan On 1:43 AM 1 comments

பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே.

  நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் மனித நரபலி வேட்டைக்கு பின்னும் தமிழினம்       தமது கடமையை இன்னும் உணர்ந்தபாடில்லை.
உலக அரசியல், பொருளாதார,சமூக,பிராந்திய நலன் சார்ந்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நமது லட்சியமான ஈழ விடுதலையை ,தற்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் முறுகல் மற்றும் பிணைவு களின் ஊடாக நகர்த்தி செல்லவேண்டும்.விடுதலை போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகி போன இக்காலத்தில்  ஆயுத போராட்டத்திற்கான தளமானது சுருங்கி  போய்கிடக்கிறது

Monday, November 2, 2009

Posted by soundarasolan On 1:10 AM 0 comments

உயிரில் வரைந்த ஓவியங்கள்

உயிரில் வரைந்த  ஈழ ஓவியங்கள்,
                      அண்மையில் தான் நம் சகோதர,சகோதரிகளின் உயிராயுதத்தை   பார்த்தேன்.பார்த்தேன் என்பதை விட பகுப்பாயப்பட்டேன் என்பதுதான் சரி.. என்னை நானே சுத்திகரிக்க , வெந்ததை தின்று வந்ததையெல்லாம் பேசி அலையும் ஒரு விட்டேத்தியான மனபோக்கை நங்கூரம் பாய்ச்சி நிலைநிறுத்திக்கொள்ள ,எமக்கான இருப்பை உறுதி  செய்து கொள்ள  ஒரு வாய்ப்பு கிட்டியது என்றே கூறுவேன்.